Friday, June 12, 2009

ஸ்னிக்தா

தொடு என்றார்கள்
தொட்டுக்கொண்டிருந்தேன்.

தொடதே என்றார்கள்
தொடாமலேயிருந்தேன்.

யாரும் எதுவும்
சொல்லவில்லை...
வெறுமையாயிருக்கிறேன்.

1 comment:

  1. ஆகா....தல....பின்றீங்க :)

    அட்டகாசம்....அமர்க்களம்.....அசல்:)

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete