Friday, June 12, 2009

மாதுரி

எனக்கு
பிடித்தமானதில்லை
உன் உதடுகளை
உறிஞ்சிக் கொண்டிருந்த
கோவில் திருவிழா
குச்சி ஐஸ்...

3 comments:

  1. உங்கள் கவிதைகள் புத்தக வடிவில் வரும் நாளை நான் எதிர்பார்க்கிறேன்....

    ReplyDelete
  2. உங்கள் கவிதைகள் புத்தக வடிவில் வரும் நாளை நான் எதிர்பார்க்கிறேன்....

    ReplyDelete
  3. nalla irukunu solli porutkaatchila vaitha oviyathai varusaila ninu paathu solitu poha thoanala...un kavidai il unarthu poorikireyn en kaadalai..

    ReplyDelete