Thursday, June 11, 2009

மதுவந்தி

மனிதர்களற்ற இடம்தேடி

அமர்வதே இயல்பாகிவிடுகிறது முதலில் ...

எல்லா பேருந்து பயணங்களின்

தொடக்கத்திலும்.

-----------------------------------------------------

பிறருக்கு கொடுப்பதா

வேண்டாமாவென்ற குழப்பத்தில்

பிஸ்கட் பாக்கெட் முழுவதும்

தின்று முடித்திருந்தேன்

பிறிதொருநாள் இரயில் பயணத்தில்...

1 comment:

  1. சேரல் வலை வழி வந்தேன்..
    அழகாயிருக்கிறது.. குறிப்பாய்ப் பெண்களின் பெயர் தாங்கியவை யாவும்!! எப்போதாவது எனக்கும் சொல்லுங்கள் பெயர்க்காரணத்தை :))

    ReplyDelete