Friday, April 10, 2009

இலக்கியா

விருப்பமின்றி

பயணிக்கிறேன்

எப்பொழுதும்...

முகமறியாத

மனிதர்களின்

முடிவுகளில்

மாறிக்கொண்டிருக்கிறது

பயணதிசை...

பயணிகளின் பணிவான

கவனத்திற்கு

" இந்த இரயில்

சற்று தாமதமாய்

இலக்கினை

சென்றடையும்"

1 comment:

  1. "முகமறியாத
    மனிதர்களின்
    முடிவுகளில்
    மாறிக்கொண்டிருக்கிறது
    பயணதிசை..."

    என்ன ஒரு ஆழ்ந்த கருத்து. பின்னிட்டீங்க சார்
    - வெங்கடேஷ்

    ReplyDelete