Sunday, April 5, 2009

சாஸ்வதா

அமானுஷ்யங்கள்

பிரிந்திராத

அதிகாலை பொழுதொன்றில்

விழித்துக்கொள்ளும்

நினைவுகள் உன்

வீட்டு வாசல்படியில்

செய்திதாள்களோடு

சேர்ந்துகிடக்கிறது...

வழக்கமென

செய்தித்தாளையும்

மிதித்துச் சென்று

கோலமிடுகிறாய்

வாசலில்...

1 comment:

  1. வரிகள் அருமை!! எதார்த்தம் குறைவோ!!
    இல்ல... என் சிற்றரிவுக்கு எட்டிய வரை
    காகிதம்...சரஸ்வதி... அப்படி-னு மிதிக்க மாட்டீர்களே!!!
    அந்த பொண்ணு கிறித்துவர், முஸ்லீம், நாத்திகமோ!!
    :p

    தெளிவாக புரிந்துவிட்டால் அது கவிதை இல்லையே!
    உரைநடைக்கும் செய்யுளுக்கும் அது தானே வித்தியாசம்!! :p

    Jus kidding... Pls don't take it in a serious note!!need not publish the comments also.. Its just to u only!! :)

    -Princess

    ReplyDelete