Wednesday, March 11, 2009

மீண்டும் கல்லூரி

தேன்மிட்டாய்,

லைம் ஜூஸ்,

மாவுருண்டை,

சூடம் மிட்டாய்,

இலந்தை அடை,

குளத்தங்கரை ,

அப்பாஸ் பஸ்,

ஆர்ட்ஸ் காலேஜ் பெண்கள் ,

கொல்லங்காளி கோவில்,

முருகன் கடை டீ,

அரிசி முறுக்கு,

பழ சர்பத்,

யாரோ ஒரு மேடம்

எதற்காவது

செல்ல வேண்டும்

கல்லூரிக்கு.

மீண்டும்

வெட்கமின்றி...

1 comment:

  1. இன்னும் சிறு காலம் தாழ்த்தினால்
    பத்தாண்டு நிறைவுக்காக கல்லூரியே அழைக்கும்!! :p

    தொட்டு விடும் தூரத்தில் தான்!! :)

    என் மனதில் உம் தமிழுக்கான அடையாளம் அங்கு தான் ஆரம்பித்தது!!
    இங்கு வேரூன்றி நிற்கிறது!!

    வாழ்த்துகள்!!!

    - Princess

    ReplyDelete