Tuesday, February 17, 2009

குற்றஉணர்ச்சி

யாரும்
எதிர்பாராத கணங்களில்
நிகழ்ந்துவிடுகிறது.
கற்பிழந்தவனும்
இழக்கச்செய்தவளும் - ஒரே
பேருந்து நிறுத்தத்தில்
வெவ்வேறு
குற்றஉணர்ச்சியில்...

1 comment:

  1. தோழர்.சேரல் அவர்களுக்கு,

    மிக்க நன்றி.

    அன்புடன்,
    கோகுலகிருஷ்ணன் கந்தசாமி

    ReplyDelete